இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 1 ஜூலை, 2015

என்னை காதல் செய் ....

வாழ்வில் ....
இணையாவிட்டாலும் ....
என்னை காதல் செய் ....
கற்பனை வாழ்க்கையாவது ...
கற்கண்டாகட்டும் ....!!!

எல்லோருக்கும் ....
இரவுகள் ஒய்வுதரும் ....
என் இரவுகளோ ....
என்னோடு இணைந்து ....
ஓலமுடுகின்றன.....
அன்பே ....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக