இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 28 ஜூலை, 2015

கலாம் அறிவியலின் ஆன்மீகத்தின் தந்தை

உலகின்
அன்னை " அன்னை திரேசா "
தந்தை     " அய்யா கலாம் "
அறிவியலில் காலடிவைத்து ....
அறிவியலோடும் மறைந்தவரே ....
அகில உலகில் அதிகம் ......
அய்யா கலாம் அவர்களே ....
அறியியலையும் ஆன்மீகத்தையும் ....
இணைந்தே வளர்த்தவர் .....!!!

எம்
திருநாட்டுக்கு வந்தபோது .....
யாழ்ப்பாண பல்கலை கழகதில் ....
உரையாற்றியபோது -இந்தியாவில் ....
மட்டுமல்ல உலக இளைஞருக்கே ....
அறிவியலின் தந்தை என்பதை ....
அறியவைத்த அறிவியல் தந்தை  ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக