இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 ஜூலை, 2015

மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!

ஒருசொல்லை ....
தினமும் உச்சரித்துகொள்.....
ஒவ்வொரு மணியும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நிமிடமும்  உச்சரித்துகொள்....
ஒவ்வொரு நொடியும் உச்சரித்துகொள்....
அதுவே உனது மூலமந்திரம் ....!
மந்திரமென்று எதுவும் இல்லை ....!!!

ஒன்றில்
அன்புவை ......
காதல் செய் .....
தினமும் அதனை நேசி .....
ஒவ்வொரு மணியும் நேசி
ஒவ்வொரு நிமிடமும் நேசி ....
ஒவ்வொரு நொடியும் நேசி ....
அதுவே உனது இறைவன்.....!!!

+
கே இனியவனின்
பல்வகை கவிதைகள்
ஆன்மீக கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக