இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நீ சிறை வைக்க விரும்பிக்கிறாய் ....!!!

ஓடும் மணிக்கூட்டில்
நிமிடகம்பி நீ
நினைவுகளும்
ஓடிக்கோண்டே
இருக்கிறது .....!!!

உன்னோடு
வாழ்வதை விட
கவிதையோடு வாழ்வது
சுகமாக உள்ளது ....!!!

உன் இதயத்தில்
குடியிருக்க விரும்புகிறேன்
நீ சிறை வைக்க
விரும்பிக்கிறாய் ....!!!

கஸல் 342