இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீ தந்த வலி தெரிந்திருக்காது ....!!!

எப்படி காதலிப்பது என்பதை ...
கற்றுக்கொண்ட நான் 
உன்னிடமிருந்து எப்படி 
விலகுவது என்பதை 
கற்றிருந்தால் 
நீ தந்த வலி 
தெரிந்திருக்காது ....!!!