இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

காதலியாக இருந்தால் ....?

காதலியாக இருந்தால்
ஒன்றில் வலியை தா...?
அல்லது இன்பத்தை தா ...?
உயிருள்ள நீ
சடப்பொருளாக
இருக்காதே ...!!!