இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

காதலி நீ கவிதையை ரசிக்கவில்லை .....!!!

கவிதை எழுதிய போது
காதல் இருக்கவில்லை
காதல் இருக்கும் போது
காதலி நீ கவிதையை
ரசிக்கவில்லை .....!!!

நீ தந்த நினைவுகள்
கவிதையாக வரும் போது
கவிதை அழகாக உள்ளது
காதலியே நீ எங்கிருக்கிறாய்

கவிதை என்பது
எண்ணாத்தால் வரும்
கலைப்படைப்பு
காதால் என்பது பருவத்தால்
வரும் மனப்படைப்பு .....!!!