இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

உன் இதயத்தில் நான் வசிக்கிறேன் ....!!!

நினைக்கின்ற போது 
மட்டும் வருவதில்லை 
தூய காதல் ....!!!

தான் கூட்டில் 
இடம் கொடுத்த 
குயில் போல் 
உன் இதயத்தில் 
நான் வசிக்கிறேன் ....!!!

எனக்கு காதல் 
தூரபயணம் 
உனக்கு தொடக்க புள்ளி ....!!!

கஸல் ;347