வந்துபார் கண்ணே
என் வீட்டில் -உன்
பெயரையே பலமுறை
சொல்லி சொல்லி
பாடலாக பாடுகிறேன்
நீ தந்த புகைப்படம்
எனக்கு சாமிப்படம்
நீ தந்த பொருட்கள்
என் வீட்டில் அலங்கார
பொருட்கள் ...!!!
உன் வரவு மாட்டுமே
என் வீட்டில்
வெற்றிடமாக
உள்ளன ....!!!
என் வீட்டில் -உன்
பெயரையே பலமுறை
சொல்லி சொல்லி
பாடலாக பாடுகிறேன்
நீ தந்த புகைப்படம்
எனக்கு சாமிப்படம்
நீ தந்த பொருட்கள்
என் வீட்டில் அலங்கார
பொருட்கள் ...!!!
உன் வரவு மாட்டுமே
என் வீட்டில்
வெற்றிடமாக
உள்ளன ....!!!