Enlarge this image
மேலே உள்ள புகைபடத்தின் மூக்கில் உள்ள சிகப்பு கலர் மார்க்கை
30 வினாடிகள் கண்களை இமைக்காமல் பாருங்கள்.
பிறகு உங்கள் பார்வையை வேறு பக்கம் (சுவரின் மீது)திசை திருப்பி
கண்களை வேகமாக மூடி மூடி திறங்கள்.
இப்போ நீங்கள் காண்பது மிக அதிர்ச்சியாக இருக்கும்.
கருப்பு வெள்ளை புகைப்படம், கலர் படமாக..........
--நன்றி
முகநூலில்