இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

வீட்டை கலைக்காதீர்


தயவு செய்து எம் 
வீட்டை கலைக்காதீர் 
அழகுக்காக எம் வீட்டை 
அபகரிப்பவர்களே 
உங்கள் செயலால் 
அருகி வரும் இனத்தில் 
நாங்களும் 
ஒன்றாகி விட்டோம் ....!!!

காட்சியும் கவிதையும் 30