❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
நான் சீறுகிறேன்
பல் பிடுங்கிய
பாம்பாக - காதல்
மகுடியை ஊதி
அடக்கி விட்டாய்
என்னை ....!!!
அதனால் தான்
நான் சீறுகிறேன்
நீ சிரிக்கிறாய் ....!!!
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு