இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

என் நட்பே உனக்காக இது ...!!!

கண்ணுக்கு தெரியாமல் 
அழகான நட்பு உருவாகலாம் 
கண்ணுக்கு தெரியாமல் 
காதல் வரமுடியாது 

இன்றைய உலகில் 
ஆயிரம் ஆயிரம் நட்பு 
கண்ணுக்கு தெரியாமல் 
வளர்ந்துகொண்டே 
நன்றாக  உணர்கிறோம் 

நட்பு மட்டும் கண்ணுக்கு 
தெரியாமல்-உயிராய் 
இருக்க ஒரே காரணம் 
நட்பிடம் எதிர்பார்ப்பு இல்லை 
அதற்கு வழங்கத்தான் தெரியும் ....!!!