இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

இன்பமும் துன்பமும்


காதலில் இன்பமும் உண்டு 
துன்பமும் உண்டு 
என்பதை காட்டுகிறதோ 
நாடி நரம்பின் நிறம் சிவப்பு 
நாளத்தின் நிறம் நீலம்
இன்பமும் 
துன்பமும் இதுதானோ ...?