இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

நீ ஒரு புள்ளியில் கோடு வரையச்சொல்கிறாய்

கற்பூரம் போல் 
வாசமாக இருக்கிறாய் 
விரைவாக எரிகிறாயில்லை ...!!!

கடலில் 
உப்புத்தான் விளையும் 
நீ சக்கரையை 
உருவாக்கா சொல்கிறாய் ...!!!

இரு புள்ளி வேண்டும் 
கோடு வரைய 
நீ ஒரு புள்ளியில் 
கோடு வரையச்சொல்கிறாய் 

கஸல் 340