இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 10 ஆகஸ்ட், 2013

மற்றவையெல்லாம் ஒரு எல்லையே ....!!!

இந்த உலகில் 
அதிகூடிய உறவு எது...?
காதலன் காதலிக்கு 
சொல்கிறான் -என் 
உயிர் இருக்கும் வரை 
மறக்கமாட்டேன் ....!!!

நண்பன் நீ என் 
உயிரடா என்கிறான் ....!!!

யார் சொல்கிறோம் ...?
தாயே என் உயிர் உள்ளவரை 
மறக்கமாட்டேன் 
நீ என் உயிர் அம்மா ...!!!
முடியாது கூறமுடியாது 
அது வானம் போல் எல்லை 
அற்றது ....!!!

தாய் அன்பை தவிர 
மற்றவையெல்லாம் 
ஒரு எல்லையே ....!!!