விலக்கிக்கொண்டவன் ஞானி ....!!!
அன்புக்கு கட்டுப்பட்டால் அது உனக்கொரு விலங்கு...!!! ஆசைக்கு கட்டுப்பட்டால் அதுவும் உனக்கு விலங்கு ....!!!கோபப்பட்டால் தானாக வரும் விலங்கு .....!!!வாழ்க்கையில் ஒரு விலங்கு வந்தே தீரும் விலக்கிக்கொண்டவன் ஞானி ....!!!காட்சியும் கவிதையும் 29