இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் -11

நீ மட்டும் தான்
துடிக்கிறாயா..?
வந்துபார் -
வாடிக்கிடக்கும்
ரோஜாபோல்
இருக்கும் - என்
இதயத்தை  
வாடி வதங்குகிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக