இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் -10

உனக்கு
எழுதிய முதல்
கவிதை -நீ கேட்டவுடன்
எழுதிய கவிதை
அந்த கவிதைபோல்
இனி எந்த கவிதையும்
அமையாது ....!!!
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக