இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் -09

கை கோர்த்து திரிந்த
காலத்தை மீட்டு
பார்க்கிறேன் ..!!!
நான் கைதியாக
இருந்த காலமது
வா உயிரே மீண்டும்
விலங்கிடு
கைதியாக துடிக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக