இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 மார்ச், 2014

இந்த நிமிடம் வரை ....

இந்த நிமிடம் வரை
என் உடலில் இருந்த
உயிரை உணர்ந்த்ததே
இல்லை தெரியவும்
இல்லை ....!!!

அந்த நொடியில்
நீ என்னை பார்த்த
கணமே  என் உடலில்
உயிரோட்டம் ஒன்று
இருப்பதை உணர்ந்தேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக