இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் -14

உன்னோடு நான் அருகில்
வருகையில் பூக்கள்
கூட என்னை முறைத்து
பார்க்கிறது -உன்னை
அழகில் பொறாமை பட்டு
பெருமை படுபவன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக