இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன் 17

இதயத்துடிப்பு நின்றால்
உயிர் போய்விடும் ..!!!
உயிரே நீ என்னை விட்டு
போனால் இதயத்துடிப்பு
எப்படி இருக்கும் ...?
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக