இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 மார்ச், 2014

இவன் உன் உயிர் காதலன்

நீ
என்னை கடந்து போகவில்லை
என் உயிரை கடத்தி போகிறாய்
சடலமாக இருக்கும் உடலை
மீட்டுவிடுவாய்
காத்திருக்கிறேன்
*
*
*
இவன்
உன் உயிர் காதலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக