உயிரே உன் காதல் அழகு
நீ வெளிப்படுத்த தயங்குவது
அதை விட அழகு ...!!!
என்னோடு சேர்ந்து வர ஆசை
என் கரம் பிடிக்க ஆசை
தோள் மீது சாயவும் ஆசை
என் கண்ணை சிமிட்டாமல்
பார்க்க ஆசை - இத்தனை
ஆசையையும் மனதில்
வைத்து ஒன்றுமே இல்லாதது
போல் நீ இருந்தாலும்
உன் கண் சொல்லுதடி அர்த்தத்தை ...!!!
எப்போது என்னுடன் இவன்
பேசுவான் - எப்போது என் மீது
கரம் பிடிப்பான் என்றெல்லாம்
நீ துடிக்கும்
துடிப்பு விளங்காமல் இருக்க
நான் ஒன்றும்
மரக்கட்டை இல்லை
காதலில் ஏக்கத்தை ரசிப்பதும்
பார்ப்பது இதை விட்டால் ஏது
சந்தர்ப்பம் ...?
நீ வெளிப்படுத்த தயங்குவது
அதை விட அழகு ...!!!
என்னோடு சேர்ந்து வர ஆசை
என் கரம் பிடிக்க ஆசை
தோள் மீது சாயவும் ஆசை
என் கண்ணை சிமிட்டாமல்
பார்க்க ஆசை - இத்தனை
ஆசையையும் மனதில்
வைத்து ஒன்றுமே இல்லாதது
போல் நீ இருந்தாலும்
உன் கண் சொல்லுதடி அர்த்தத்தை ...!!!
எப்போது என்னுடன் இவன்
பேசுவான் - எப்போது என் மீது
கரம் பிடிப்பான் என்றெல்லாம்
நீ துடிக்கும்
துடிப்பு விளங்காமல் இருக்க
நான் ஒன்றும்
மரக்கட்டை இல்லை
காதலில் ஏக்கத்தை ரசிப்பதும்
பார்ப்பது இதை விட்டால் ஏது
சந்தர்ப்பம் ...?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக