செல்லம் ,
கண்ணு ,உயிரே
தங்கம் அம்மு குட்டி
என்றெல்லாம் கெஞ்சி
அவளிடம் வாங்கிய
முத்தம் இருக்கே ...
சொல்ல முடியாத
சுவர்க்கம் ....!!!
இதுக்கு தானடா நானும்
காத்திருந்தேன் என்ற
அவளின் பார்வையும்
சொர்க்கத்தில் சொர்க்கம் ...!!!
கண்ணு ,உயிரே
தங்கம் அம்மு குட்டி
என்றெல்லாம் கெஞ்சி
அவளிடம் வாங்கிய
முத்தம் இருக்கே ...
சொல்ல முடியாத
சுவர்க்கம் ....!!!
இதுக்கு தானடா நானும்
காத்திருந்தேன் என்ற
அவளின் பார்வையும்
சொர்க்கத்தில் சொர்க்கம் ...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக