அவளில் சாய்வதற்காக
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - தலை வலி
உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!
இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்
ஆனாலும்
அவள் நம்பமாட்டாள் ....!!!
சின்னதாய் ஒரு பொய்
சொல்வேன் - தலை வலி
உண்மையென நம்பி
அவள் துடிக்கும் துடிப்பில்
இருக்கும் உண்மை காதல் ...!!!
இல்லை இல்லை நான்
பொய் சொன்னேன்
என்றாலும்
ஆனாலும்
அவள் நம்பமாட்டாள் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக