இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 16 மார்ச், 2014

சுமக்கிறேன் - இதயத்தில் ...!!!

என்னவனே ...!!!
நீ ஆறடி உயரமும்
அறுபது கிலோ எடையும்
கொண்டவனாக இருந்தாலும்
எந்த வித கஸ்ரமும்
சுமக்கிறேன் - இதயத்தில் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக