இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 15 மார்ச், 2014

காதலே வாழ்க்கை யாகும் ...!!!

குழந்தை பருவத்தில் காதல்
தூண்டல் தான் - கூட்டாஞ்ச்சோறு
விளையாட்டு ....!!!

பள்ளி பருவத்தில் காதல்
தூண்டல் தான் -அழகு படுத்தும்
விளையாட்டு ...!!!

இளவயது காதல் தூண்டல்
தான் -கவிதை எழுதும்
படலம் ....!!!

வாழ்க்கை வயதில் காதல்
தூண்டல் தான்
திருமணம் என்னும்
சடங்கு ...!!!

முதுமையில் காதல்
தூண்டல் தான்
சந்நியாசம் என்னும்
பயணம் ....!!!

வாழ்க்கையெல்லாம்
காதலே ....
காதலே வாழ்க்கை யாகும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக