இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 மார்ச், 2014

காதல் கல்லையும் கனியாக்கும் ...!!!

சிறு வயதில் இருந்து
நான் அடம் பிடிக்கும்
குணமுடையவன்
எதையும் யாருக்கும்
விட்டு கொடுக்கவும்
மாட்டேன்.....!!!

எப்படி இப்போ உன்
மகுடிக்கு ஆடும்
பாம்பாகினேன்....!!!
காதல் கல்லையும்
கனியாக்கும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக