இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 மார்ச், 2014

இறந்து பிறக்கும் நாள் ...!!!


இன்று
உன் பிறந்த நாள் 
என் வாழ்கையில் நான் 
காணும் இன்பநாள் ...!!!

என் பிறந்தநாளை நான் 
மறந்த நாள் ...!!!

உயிரே உன்னை பார்க்கும் 
நொடி முழுதும் என் 
நான் இறந்து பிறக்கும் 
நாள் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக