நீ தந்த நினைவு பொருட்கள்
எல்லாம் நான் பெட்டகத்தில்
வைத்து பூட்டி விட்டேன் ...!!!
நினைவு பரிசுகள் தந்த
நிகழ்வும் நிகழ்ச்சியும்
பார்க்கும் போதெலாம்
என்னை பாடாய் கொல்லுது
நீ பொல்லாத கள்வனடா
நினைவு பொருளை
தரும் போது
செய்த குறும்புகள்...
சீ போடா,,,,!!!
எல்லாம் நான் பெட்டகத்தில்
வைத்து பூட்டி விட்டேன் ...!!!
நினைவு பரிசுகள் தந்த
நிகழ்வும் நிகழ்ச்சியும்
பார்க்கும் போதெலாம்
என்னை பாடாய் கொல்லுது
நீ பொல்லாத கள்வனடா
நினைவு பொருளை
தரும் போது
செய்த குறும்புகள்...
சீ போடா,,,,!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக