இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 மார்ச், 2014

வலு இழந்து கிடக்கிறது ...!!!


உன்னை பாக்க துடித்த
கண்கள் தான் -இப்போ
கண்ணீரில் மிதக்கிறது ...!!!

உன்னை நினைக்க
வசந்தமாகிய இதயம் தான்
இப்போ வனாந்தரமாக
இருக்கிறது ...!!!

உன்னை பார்க்க ஓடிய
கால்கள் தான்
இப்போ வலு இழந்து
கிடக்கிறது ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக