இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

புரிந்து கொள்ளும் நட்புத்தான்

புரிந்து கொள்ளும் நட்புத்தான் 
உயிர் நட்பு 
புரிந்தும் புரியாமல் 
இறுமாப்புடன் இருக்கும் 
நட்பு நட்பல்ல ,,,,!!!

நான் சொல்வதை  நீ 
ஏற்று கொள்ளவே 
வேண்டும் என்று 
அடம் பிடிப்பது நட்பல்ல 
நான் சொல்வதையும் 
ஏற்று கொள் என்று 
கூறுவது உயிர் நட்பு ,,,,!!!

கே இனியவன்- நட்பு கவிதை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக