என்னிடம் எது இல்லையோ
என்னிடம் எந்த பண்பு குறைவோ
அதை இனங்கண்டு ....
எனக்கு தருபவன்
எடுத்து உரைப்பவன்
உயிர் நண்பன் ....!!!
ஒருவனின் வாழ்க்கை
மூன்று தெய்வங்களில்
தங்கியிருக்கும் .....
முதல் தெய்வம் -பெற்றோர்
இரண்டாவது தெய்வம் - ஆசான்
மூன்றாவது தெய்வம் - நண்பன்
மூன்று தெய்வமுமே வாழ்க்கை
வழிகாட்டி ....!!!
கே இனியவன் -நட்பு கவிதை
என்னிடம் எந்த பண்பு குறைவோ
அதை இனங்கண்டு ....
எனக்கு தருபவன்
எடுத்து உரைப்பவன்
உயிர் நண்பன் ....!!!
ஒருவனின் வாழ்க்கை
மூன்று தெய்வங்களில்
தங்கியிருக்கும் .....
முதல் தெய்வம் -பெற்றோர்
இரண்டாவது தெய்வம் - ஆசான்
மூன்றாவது தெய்வம் - நண்பன்
மூன்று தெய்வமுமே வாழ்க்கை
வழிகாட்டி ....!!!
கே இனியவன் -நட்பு கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக