இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

அவன் வாழ்வில் அரைமனிதன் ....!!!

உடலில் உபாதைக்கு 
வைத்தியரிடம் போகலாம் 

பொருள் உபாதைக்கு 
முதலாளியிடம் போகலாம் 

உள உபாதைக்கு 
நட்பிடம் தான் போகவேண்டும் 

பெற்றோரிடம் 
சொல்ல முடியாத... 
உறவுகளிடம் சொல்ல 
கூடாத ,,,, 
உடன் பிறப்பிடம் சொல்ல 
முடியாத ...
உள உபாதையை 
நட்பிடமே சொல்ல முடியும் 

எவனுக்கு நல்ல நட்பு 
இல்லையோ அவன் வாழ்வில் 
அரைமனிதன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக