இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

நட்புக்கு தீங்கு செய்தவன் ...!!!


உண்மையில் யார் 
ஒதுக்கப்படுகிறான் 
யார் ஒதுக்கப்பட்ட 
சாதிக்காரன் ...?

நிறத்தால் 
மதத்தால் 
இனத்தால் 
வேறுபடுபவன் 
அல்ல அல்ல அல்ல 

நல்ல நட்பை 
புரியாதவன் 
நல்ல நட்புக்கு 
தீங்கு செய்தவன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக