இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

பலவடிவங்கள் எடுக்க முடியும் ....!!!


காதலிக்கும் போதும் 
உதவும் -நட்பு 

காதல் இன்பத்தை 
பகிரவும் -நட்பு 

காதல் தோல்வியின் 
வலியை கூறவும் - நட்பு 

நட்பால் மட்டுமே 
பலவடிவங்கள் 
எடுக்க முடியும் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக