இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 மார்ச், 2014

உனக்கு ஏன் - சூறாவளி ...?

நான் ...
உன்னை காதலிக்க ..
முன்னரே
காதலில் தோற்க கற்று
கொண்டுவிட்டேன் ...!!!

காதல்
கண்ணுக்கு வந்து
நெஞ்சுக்கு பாரம் தரும்
காதல் வலிக்காமல்
இனிக்காது ...!!!

காதல் சந்தன காற்று
உனக்கு ஏன் - சூறாவளி ...?

கஸல் 654

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக