இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 மார்ச், 2014

காதல் பொழுது விடியும்

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
எனக்கு மிஞ்சியது
வலிதான்....!!!

என்னை நானே ..
தேடுகிறேன் ..
உன்னில் இருப்பதை ..
மறந்துவிட்டேன்
நீ எங்கே சென்று விட்டாய் ..?

காதல் பொழுது விடியும்
என்று காத்திருந்தேன்
மங்கலாக விடிந்தது ....!!!

கஸல் 655

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக