இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 மார்ச், 2014

மூச்சாக இருக்கிறேன்

உன் காதலை ..
நான் பெறுவதற்கு ...
மூச்சாக இருக்கிறேன்
திணறுகிறது நுரையீரல்

நீ காதல் ஒளி
விளக்காக இருந்தால் ..
ஊதி நூர்கிறாய் ...
வெளிச்சமாக இருந்தால் ..
ஓடி மறைகிறாய்

காதல் மனத்தால் ..
கட்டும் கோயில் ..
அதில் சுவாமி நீ
பூசாரியாக நான் இல்லை ...!!!

கஸல் 651

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக