எதை என்னிடம் மறுக்க
வந்தாயோ அதை பெற்று
சென்றாய் ...!!!
ஒரு இதயத்தை
கொண்டு வந்த நீ
இரு இதயத்துடன்
சென்றுவிட்டாய் ...!!!
காதல் எங்கிருந்தாலும்
வாழும் உயிரே ....!!!
வந்தாயோ அதை பெற்று
சென்றாய் ...!!!
ஒரு இதயத்தை
கொண்டு வந்த நீ
இரு இதயத்துடன்
சென்றுவிட்டாய் ...!!!
காதல் எங்கிருந்தாலும்
வாழும் உயிரே ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக