இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 மார்ச், 2014

எங்கிருந்தாலும் காதல் வாழும்

உன்னை எதேட்சையாக
பார்த்தேன்

காந்த கண்ணழகி
பாய்ந்ததடி மின்சாரம்
காதல் கொண்டேன்

கொண்டது காதல்
கண்டது ஒன்றுமில்லை

உருவங்கள் மாறலாம்
வடிவங்கள் மாறலாம்
காதல் மட்டும்  அழியாது

எங்கிருந்தாலும் காதல் வாழும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக