இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 மார்ச், 2014

கடலளவு சந்தோசம் நண்பா ....!!!


வாழ்க்கையில் சாண் ஏறினேன்
முழம் சறுக்கியது
என்றாலும் சந்தோசம்
அடைகிறேன் -
சாண் ஏறியுள்ளேன் ....!!!

வாழ்க்கையில் இழந்ததை
நினைக்காதே -பெற்றதை
நினை -கடுகளவு பெற்றாலும்
கடலளவு சந்தோசம் நண்பா ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக