வாழ்க்கையில் துன்பம் தான்
துயரம் இல்லை - இன்பம்
துன்பத்தை விட துயரமானது
அளவுக்கு அதிகமாத ...காதல்
நட்பு ...பாசம் ...வாழ்க்கையில்
பெரும் துன்பம் .....!!!
ஒருவன்
மன அழுத்தத்திகு
ஆளாவது ....
உயிர் காதல்
உயிர் நட்பு
உயிர் பாசம்
வெறுமனையே ....
காதல்... நட்பு ..பாசம்
என் உயிரே நீ அதிகளவு
பாசத்தை என் மீது வைக்கிறாய் ....???
-வாழ்க்கை கவிதை-
துயரம் இல்லை - இன்பம்
துன்பத்தை விட துயரமானது
அளவுக்கு அதிகமாத ...காதல்
நட்பு ...பாசம் ...வாழ்க்கையில்
பெரும் துன்பம் .....!!!
ஒருவன்
மன அழுத்தத்திகு
ஆளாவது ....
உயிர் காதல்
உயிர் நட்பு
உயிர் பாசம்
வெறுமனையே ....
காதல்... நட்பு ..பாசம்
என் உயிரே நீ அதிகளவு
பாசத்தை என் மீது வைக்கிறாய் ....???
-வாழ்க்கை கவிதை-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக