இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 3 மார்ச், 2014

தடுப்பதற்கு யார் வருவீர்கள் ...???


தடக்கி விழுந்தேன் 
தூக்கி விட நண்பன் 
இருந்தான் ...!!!

கவலையால் அழுதேன் 
கண்ணீர் துடைத்து விட 
காதலி இருந்தால் ...!!!

என் தேசத்தின் வளங்கள் 
சுரண்டப்படுகிறேதே
தடுப்பதற்கு யார் வருவீர்கள் ...???

-சமுதாய கவிதை -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக