உலக அதிசயம் பார்க்க
போகிறாயா..?
சிதைந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று உன்னையே
நினைத்து கொண்டிருப்பதை
எட்டிப்பார் ...!!!
உன்னிடம் சொல்லவும்
முடியாமல்
விடவும் முடியாமல்
சிதைந்து கொண்டிருப்பதை
ஒருமுறை பார் உயிரே ....!!!
போகிறாயா..?
சிதைந்து கொண்டிருக்கும்
இதயம் ஒன்று உன்னையே
நினைத்து கொண்டிருப்பதை
எட்டிப்பார் ...!!!
உன்னிடம் சொல்லவும்
முடியாமல்
விடவும் முடியாமல்
சிதைந்து கொண்டிருப்பதை
ஒருமுறை பார் உயிரே ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக