இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 6 மார்ச், 2014

பாடாய் படுத்து மனசு ......!!!

நீ வருவாயோ
என்று
ஏங்கி ஏங்கி இதயம்
வலிக்கிறது

திரும்பி பார்ப்பாயோ
என்று
ஏங்கி ஏங்கி கண்
வலிக்கிறது

உன்னை
பார்த்து பார்த்து
நின்ற கால்கள் வலிக்குது

இத்தனையும் தாண்டி
நீ என்ன சொல்வாயோ
என்று பாடாய் படுத்து
மனசு ......!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக