என் கோடான கோடி
எண்ணங்களை உனக்கு
குறுஞ்செய்தியாக
அனுப்புகிறேன் - நீயோ
மீண்டும் சந்திப்போம் என்று
சின்ன செய்தியில் முடிக்கிறாய் ....!!!
எண்ணங்களை உனக்கு
குறுஞ்செய்தியாக
அனுப்புகிறேன் - நீயோ
மீண்டும் சந்திப்போம் என்று
சின்ன செய்தியில் முடிக்கிறாய் ....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக