என்னை
விட்டு நீ பிரியலாம்
நீ தந்த நினைவு
பரிசுகள் பிரியலாம்
நீ சொன்ன ஆறுதல்
வார்த்தைகளை -நீ
மறந்திருக்கலாம் ..நீ
எந்த மூலையிலும் என்
கண்படாமலும் வாழலாம்
நம் காதல் வாழும்
எங்கிருந்தாலும் காதல் வாழும்
விட்டு நீ பிரியலாம்
நீ தந்த நினைவு
பரிசுகள் பிரியலாம்
நீ சொன்ன ஆறுதல்
வார்த்தைகளை -நீ
மறந்திருக்கலாம் ..நீ
எந்த மூலையிலும் என்
கண்படாமலும் வாழலாம்
நம் காதல் வாழும்
எங்கிருந்தாலும் காதல் வாழும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக